தமிழ்நாடு

Anganwadi| பால்வாடியில் 4 வயது சிறுமிக்கு என்ன நடந்தது

பால்வாடியில் 4 வயது சிறுமிக்கு என்ன நடந்தது

thanthitv

அங்கன்வாடியில் 4 வயது சிறுமிக்கு தீக்காயம் - 2 பேர் மீது புகார் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமிக்கு தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. சிறுமி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆசிரியை மற்றும் பணியாளர் சிறுமியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறி, அவரது பெற்றோர் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Kaveri | கர்நாடகாவில் இருந்து நீர் திறப்பு அடிமட்ட சரிவு - காவிரியின் தற்போதைய நிலை

Sivakasi | வெடிமருந்தில் திடீர் ரியாக்‌ஷன்.. அங்கேயே வெடித்து கருகிய இருவர் - போலீஸ் வழக்குப்பதிவு

BREAKING || "தமிழக அரசின் நிலைபாடு இதுதான்" - PM மோடிக்கு CM விஜய்யின் நேரடியாகவே அனுப்பிய மெசேஜ்

Breaking | Minister Arunraj | வருத்தத்துடன் அமைச்சர் அருண்ராஜ் திடீர் பதிவு

Breaking | Kovai | குலுங்கிய மூன்றடுக்கு கட்டடம் | பதறியடித்து ஓடிய மக்கள் | கோவையில் பரபரப்பு