தமிழ்நாடு

பணகுடி : புதிய அங்கன்வாடி மையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட ரெகுநாதபுரம் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட ரெகுநாதபுரம் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டிடம் பழுதடைந்துள்ளது. புதிய கட்டிடம் கட்ட10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், இதுவரை கட்டப்படாததால் 2 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் போதிய வசதிகள் இன்றி, குழந்தைகள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உடனடியாக அந்தப் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்