தமிழ்நாடு

திண்டுக்கல்: 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகள், சிலைகள் மீட்பு

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அய்யனாரப்பன் கோயிலில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன

தந்தி டிவி

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அய்யனாரப்பன் கோயிலில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலை எழுப்பிய ஆதிசின்னபூசாரி, குமார கொண்டப்ப நாயக்கர் என்ற மன்னர் தனது இரு மனைவிகளுடன் இருக்கும் சிலை மற்றும் முத்துக்கவிராயர் என்ற கவிஞரின் சிலை ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்