தமிழ்நாடு

Ammonia Leak issue | அமோனியா கசிவு விவகாரம்..தாய் மண்ணுக்கே அனுப்பி வைக்கப்பட்ட தொழிலார்கள்

Ammonia Leak issue | அமோனியா கசிவு விவகாரம்..தாய் மண்ணுக்கே அனுப்பி வைக்கப்பட்ட தொழிலார்கள்

thanthitv

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமோனியா கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒடிசா தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21ம் தேதி அமோனியா வாயு கசிந்து 83 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்த நிலையில், 66 வட மாநிலத் தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, ஆலையில் பணியாற்றி வந்த 59 தொழிலாளர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இன்று சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 பேருந்துகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து செல்லப்பட்ட தொழிலாளர்கள், ஒடிசா மாநில அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்

Vijay| ஆய்வில் அதிர்ச்சி.. உடனடியாக சென்னையில் அனைத்தும் ரத்து

CM Vijay X Post | கவனம் பெறும் CM விஜய்யின் x தள பதிவு

CM Vijay | CM விஜய் தலைமையில் முக்கிய மாநாடு.. தலைமை செயலாளர் ஆலோசனை

Today Gold rate | Silver Price | திடீர் உயர்வு - ஷாக் கொடுத்த தங்கம் விலை

BREAKING | CM Vijay | TN Police | காலையிலேயே CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு