தமிழ்நாடு

Ajith Kumar Case | சிவகங்கை அஜித்குமார் கொ*ல வழக்கு | மதுரை கோர்ட் எடுத்த முடிவு

சிவகங்கை அஜித்குமார் கொ*ல வழக்கு | மதுரை கோர்ட் எடுத்த முடிவு

thanthitv

சிவகங்கை அஜித்குமார் கொ*ல வழக்கு | மதுரை கோர்ட் எடுத்த முடிவு

அஜித்குமார் கொலை வழக்கு- 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு சிவகங்கை மாவட்டம்,மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள 6 பேரும் காணொலி மூலம் நீதிபதி முன் ஆஜராகினர். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Breaking | Chennai Crime | தனியாக வசித்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மிதந்த பயங்கரம்

Breaking | Teachers | போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் | ஆசிரியர்களுக்கு செக்

BREAKING || எ.வ.வேலு மீதான முறைகேடு வழக்கு - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Breaking | TN Governor | நாளை தேநீர் விருந்து | திடீர் ட்விஸ்ட் கொடுத்த ஆளுநர்

Abuse | தன் 4 வயசு பேத்திக்கு பாலியல் தொல்லை - அரிவாளால் வெட்டிய படியே ஸ்டேஷனை நோக்கி வந்த பாட்டி