தமிழ்நாடு

காட்டுத்தீயாய் பரவிய தகவல்.. பதறிப்போன அஜித்

தந்தி டிவி

நடிகர் அஜித் பெயரில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதை புறக்கணிக்குமாறு அஜித் மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அஜித்குமார் ரேசிங் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அந்த இணையதளம் அஜித்தின் கவனத்தின் பேரில் அமைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில், அது அங்கீகரிக்கப்பட்ட தளம் அல்ல என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவாக இருந்தாலும் அங்கீகாரம் செய்யப்பட்ட கணக்குகள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் எனவும் விளக்கமளித்துள்ளார்.

#Breaking | DMK | ஃபைனல் ஆகாத தொகுதி பங்கீடு - மீண்டும் அண்ணா அறிவாலயத்தில் பேச்சு

Parandur Airport | பரந்தூர் விமான நிலையம் - வெளியான தமிழக அரசின் முடிவு

Salary Increment | ``இவர்களுக்கும் ஊதியம் உயர்கிறது’’ - காலையிலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு

#BREAKING || Cylinder Price Hike | விடிந்ததும் அதிர்ச்சி - சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்