Airport | அடையார் ஆற்றோரம் விரிவடைகிறது ஏர்போர்ட்? - பரந்தூரை கைவிட்டதும் புயல்வேகத்தில் CM விஜய்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்குவது குறித்து தமிழக அரசு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
#parandurairport #chennaiairport #cmvijay