தமிழ்நாடு

அதிமுகவினர் பயன்படுத்தக் கூடாது - அடிதடியான 'மைக்' சின்னம் தகராறு - நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி

அதிமுகவினர் பயன்படுத்தக் கூடாது

அடிதடியான 'மைக்' சின்னம் தகராறு

நெல்லையில் பரபரப்பு

#nellai #admk #loksabhaelection2024 #thanthitv

நெல்லை மாவட்டம், பழவூர் அருகே அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது நாம் தமிழர் கட்சியினர், தங்களது சின்னமான மைக்கை, அதிமுகவினர் பரபரப்புரைக்கு பயன்படுத்த கூடாது என தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட கைகலப்பில், இருதரப்பினரும் ஒருவர் மாற்றி ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் இரு கட்சியினர் மீதும் காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்