தமிழ்நாடு

மேடைகளில் பாடினால் மீம்ஸ் போட ஒரு கூட்டம் காத்திருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கினார்.

தந்தி டிவி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கினார். அப்போது பேசிய அவர், மேடைகளில் பாடுவதால் மீம்ஸ் போடுவதற்காகவே ஒரு கூட்டம் காத்திருப்பதாகவும், தான் பாடினால் ரெடியாக மீம்ஸ் இருப்பதாகவும் நகைச்சுவையாக தெரிவித்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்கபோவதில்லை என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்