தமிழ்நாடு

அ.தி.மு.க. அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் - அமைச்சர் சி.வி சண்முகம்

அதிமுக அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அதிமுக அரசு 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கி கடன் முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்