தமிழ்நாடு

அ.தி.மு.க கூட்டணி தான் பிரதமரை நிர்ணயிக்கும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பிரதமரை நிர்ணயிக்கும் கட்சியாக அ.தி.மு.க இருக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து கூறியுள்ளார்.

தந்தி டிவி

கூட்டணி வைக்க யாரும் முன்வராததால், பிற கட்சிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சிப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை தொடக்கி வைத்த பிறகு பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமையும் எனவும் பிரதமரை நிர்ணயிக்கும் கட்சியாக அ.தி.மு.க இருக்கும் எனவும் தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்