தமிழ்நாடு

"செப்.4ம் தேதிக்கு பிறகுஅதிமுக நிச்சயமாக.." வைத்திலிங்கம் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

“அதிமுக ஒன்றிணைய வேண்டும்“ - வைத்திலிங்கம்/“நாங்கள் பதவிக்காக இணைய வேண்டும் என்று சொல்லவில்லை“ - வைத்திலிங்கம்/“எம்.ஜி.ஆர் இயற்றிய சட்ட விதியை மதியுங்கள்“-ஈபிஎஸ்க்கு வைத்திலிங்கம் அறிவுறுத்தல்/“அதிமுக ஒன்றிணைந்தால் வெற்றி உறுதி என்பது மக்கள் கருத்து“ - வைத்திலிங்கம்/“அதிமுக ஒன்றாக இணைந்து விட்டால் நம்மை யாராலும் வெல்ல முடியாது“/“அதிமுக செப்டம்பர் 4ம் தேதிக்கு பிறகு நிச்சயமாக ஒன்றாக இணையும்“ - வைத்திலிங்கம்/செப்.4ம் தேதி ஓபிஎஸ் அணி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் வைத்திலிங்கம் பேச்சு

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ