தமிழ்நாடு

#BREAKING || சென்னையில் நடிகை ஷகிலாவை கீழே தள்ளி விட்டு கொடூரமாக தாக்கிய வளர்ப்பு மகள்

தந்தி டிவி

நடிகை ஷகிலா மீது வளர்ப்பு மகள் தாக்குதல்//நடிகை ஷகிலாவை தாக்கியதாக, அவரின்

வளர்ப்பு மகள் மீது போலீசில் புகார்

நடிகை ஷகிலாவை, அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல்

அடித்து கீழே தள்ளிவிட்டு அவதூறாக பேசியதாக

புகார் அளிக்கப்பட்டுள்ளது

புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீசார்

விசாரணை

ஷகிலாவின் அண்ணன் மகளான ​ஷீத்தல் என்பவரை 6 மாத கைக்குழந்தையில் இருந்து நடிகை ஷகிலா

வளர்த்து வருகிறார்

ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல், ஷீத்தலின் தாய், சகோதரி ஆகியோர் ஒன்று சேர்ந்து ஷகிலா மற்றும்

ஷகிலாவின் வழக்கறிஞரை தாக்கியதாக

குற்றச்சாட்டு

Meenakshi Amman Temple | Court | மதுரை மீனாட்சியம்மன் கோயில் விவகாரம்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

TN Govt | IPS | TN Police | ஒரே உத்தரவில்.. 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

BREAKING || "கருணை பணி திட்டத்தை மறுஆய்வு செய்க" - ஐகோர்ட் உத்தரவு

TN Police | FQL Scam | தமிழகத்தை உலுக்கிய FQL.. சிக்கிய 17 பேர்.. வழக்கு அதிரடி மாற்றம்

BREAKING || CJP போராட்டம்... மாணவர்களுக்கு ஆதரவாக இறங்கிய மத்திய அரசு