தமிழ்நாடு

Actress Samantha | MP Developers நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நடிகை சமந்தா நியமனம்

Actress Samantha | MP Developers நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நடிகை சமந்தா நியமனம்

thanthitv

Actress Samantha | MP Developers நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நடிகை சமந்தா நியமனம்

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான MP Developers-ன் பிராண்ட் தூதராகப் பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 14 ஆண்டுகளில் 250-க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவு செய்துள்ள MP Developers, தனது அடுத்தகட்ட வளர்ச்சிப் பயணமாக நடிகை சமந்தாவை பிராண்ட் தூதராக இணைந்துள்ளது. பல்லாவரத்தைச் சேர்ந்த இரு கரங்களின் இந்த இணைவு, "Growth Guarantee Homes" என்ற நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வைக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என நிர்வாக இயக்குநர் பிரவீன் மலிநெனி தெரிவித்துள்ளார்.

Chennai School Student Murder | சென்னையில் பட்டப்பகலில் +2 மாணவன் அடித்து கொ*ல

Breaking | TASMAC | Highcourt | டாஸ்மாக் முறைகேடு விவகாரம் | ஹைகோர்ட் அதிரடி

Today Gold Price | ஒரே நாளில் இறங்கி ஏறிய தங்கம் விலை - தற்போதைய நிலவரம் என்ன?

Breaking | Highcourt | நடைபாதையில் காரை ஏற்றிய தொழிலதிபர் | துடிதுடித்து பலியான சிறுவன்

BREAKING || சென்னை தி.நகரில் நடந்த பயங்கரம் - கொ*றது யார்? அதிர்ச்சி திருப்பம்