தமிழ்நாடு

பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா:"எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன்"- நமீதா

குழந்தைகள் கல்வி, பெண்கள் நலன் உள்ளிட்ட மோடி அரசின் திட்டங்களால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்ததாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குழந்தைகள் கல்வி, பெண்கள் நலன் உள்ளிட்ட மோடி அரசின் திட்டங்களால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்ததாக நடிகை நமீதா தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்