தமிழ்நாடு

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் குஷ்பு

காங்கிரஸில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்ற குஷ்பு, அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி. பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை வழங்கினார். அப்போது, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்