தமிழ்நாடு

நடிகர்கள் சொந்தப்பணத்தில் நிவாரணங்கள் வழங்குவதில்லை - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார்.

தந்தி டிவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர், தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், நிவாரணம் வழங்குவதாக நடிகர்கள் பாசாங்கு செய்வதாக குற்றம்சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்