தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பது எப்படி ? - நடிகர் விவேக் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பது குறித்து நடிகர் விவேக் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பது குறித்து நடிகர் விவேக் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தந்தி டிவிக்கு பிரத்யேகமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ள விவேக், கை குலுக்குவதை நிறுத்திவட்டு தமிழக கலாசாரமான கையெடுத்து கும்பிட்டால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்