தமிழ்நாடு

நடிகர் விஜய் பிறந்தநாள் - 6 குழந்தைகளுக்கு மோதிரம் பரிசளிப்பு | Nellai

நெல்லை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, விஜய் ரசிகர்கள் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர்.

தந்தி டிவி
நெல்லை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, விஜய் ரசிகர்கள் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர். நடிகர் விஜய்யின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, நெல்லை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த ஆறு குழந்தைகளுக்கு, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. மேலும், குழந்தைகளின் பெற்றோர், மருத்துவப் பணியாளர்களுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்