தமிழ்நாடு

சிறப்பு குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசிய நடிகர் சூரி

தந்தி டிவி

நடிகர் சூரி ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு குழந்தைகளுடன் நடிகர் சூரி வீடியோ காலில் பேசி மகிழ்ந்தார். சூரியின் பிறந்தநாளையொட்டி, ஆட்டிசம் பாதித்த சிறப்பு குழந்தைகளுக்கான குரல் தேடல் என்ற தலைப்பிலான இசை நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிறப்பு குழந்தைகள் குழந்தைகள், சூரி நடிப்பில் வெளிவந்த விடுதலை திரைப்பட பாடல் உள்ளிட்ட பல்வேறு சினிமா பட பாடல்களை பாடி அசத்தினர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளிடம் சூரி வீடியோ காலில் பேசி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்