பொய் வழக்கு போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை - பேராசிரியர் கல்யாணி
நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றியும், தூதுவர்களாக சென்ற தங்கள் மீதே வழக்கு போடப்பட்டதாகவும் பேராசிரியர் கல்யாணி தெரிவித்தார்.
நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை - மூத்த பத்திரிகையாளர் கோபால் கருத்து
"நடிகர் ராஜ்குமார் வழக்கு : காலம் கடந்த நீதி - சுகுமாரன், மனித உரிமை செயல்பாட்டாளர்"
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், காலம் கடந்த நீதியால் பயனில்லை என அப்போது தூதுவராக செயல்பட்ட மனித உரிமை செயல்பாட்டாளர் சுகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.