தமிழ்நாடு

ராகவேந்திரா மண்டபத்திற்கான 2-வது தவணை சொத்து வரி- சென்னை மாநகராட்சியில் செலுத்தினார் ரஜினிகாந்த்

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான 2-வது தவணை சொத்து வரியான, 6 லட்சத்து 39 ஆயிரத்து 846 ரூபாயை, சென்னை மாநகராட்சியில் நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார்.

தந்தி டிவி

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான 2-வது தவணை சொத்து வரியான, 6 லட்சத்து 39 ஆயிரத்து 846 ரூபாயை, சென்னை மாநகராட்சியில் நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார். முதல் தவணை சொத்து வரியான 6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் நேற்று செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சொத்துவரியாக மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரத்தை ரஜினிகாந்த் இதுவரை செலுத்தி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்