தமிழ்நாடு

Kovai | மின்னல் வேகத்தில் நொறுங்கிய கார்கள்.. சிதறிய நபர்கள் - தூக்கம் தொலைத்த கோவை கருமத்தம்பட்டி

thanthitv

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே, மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபரால், ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், இதன் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கருமத்தம்பட்டி அருகே ரகு என்பவர் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்