தமிழ்நாடு

அபிநந்தனை, பாக். ராணுவம் மரியாதையுடன் நடத்த வேண்டும் - டி.ஆர்.பாலு

பாகிஸ்தான் பிடியில் சிக்கி உள்ள இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

பாகிஸ்தான் பிடியில் சிக்கி உள்ள இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். சென்னை மாடம்பாக்கத்தில் அபிநந்தனின் பெற்றோரை சந்தித்த பிறகு பேசிய அவர், ஜெனிவா ஒப்பந்தம் பிரிவு 13ன் படி அபிநந்தனை பாகிஸ்தான் நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், விமானி அபிநந்தனின் பெற்றோர் மிகவும் தைரியமாக இருப்பதாக டி.ஆர்.பாலு கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்