தமிழ்நாடு

Thenkasi கமகம அப்பம், கடலைக்கறி - 25000 பேரும் ரசித்து ருசித்து சாப்பிட.. அருமையான இரவு விருந்து

25000 பேரும் ரசித்து ருசித்து சாப்பிட.. அருமையான இரவு விருந்து

thanthitv

Thenkasi கமகம அப்பம், கடலைக்கறி - 25000 பேரும் ரசித்து ருசித்து சாப்பிட.. அருமையான இரவு விருந்து

#thenkasi #ammantemple #thanthitv

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்களுக்கு இரவு அன்னதானமாக 25 ஆயிரம் அப்பம் மற்றும் கடலைக்கறி வழங்கப்பட்டது. திருவிழாவின் ஐந்தாம் நாளில் அம்மனுக்கு 1008 குடம் மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து இரவு உணவாக 25 ஆயிரம் அப்பம் மற்றும் கடலைக்கறி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் சப்பாத்தி, பரோட்டா உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அப்பம் வழங்கப்பட்டதால் பக்தர்கள் ஆர்வமுடன் ருசித்து சாப்பிட்டனர்.

Bigg Boss | Police | இளைஞருக்கு நேர்ந்த கதி.. பிக்பாஸ் பெண் பிரபலம் கைது

TN Rain | Cyclone | வேகமாக நகருகிறது.. இன்று இரவே கரையை கடக்கலாம்

Tirupathi Temple ``எழுமலையானே.. கோவிந்தா’’ - திருப்பதி பிரம்மோற்சவத்தின் உச்ச நிகழ்வு

Delta | டபுளாக அதிகரித்து பொங்கிவரும் நீர்

Chennai | Airport | 36,000 அடி உயரத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு - சென்னையில் தரையிறக்கம்