தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியை திறந்ததும் திடீரென ஷாக் கொடுத்த வெள்ளை பாம்பு

தந்தி டிவி

கோவையில் அரிய வகை வெள்ளை நிற பாம்பு பிடிபட்டது. சுந்தராபுரம் பகுதியில் உள்ள வீட்டின் தண்ணீர் தொட்டியில் வெள்ளை நிறத்தில் பாம்பு பதுங்கி இருப்பதாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நபர் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனிடையே, பிடிபட்ட பாம்பு அரிய வகை இனமான பார்சியல் ஆல்பினோ கோப்ரா வகையைச் சேர்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vote Counting | ``இன்னும் சற்றுநேரத்தில்’’ என சொன்னதும் வோட் கவுன்டிங் மையம் அருகே திடீர் பரபரப்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு

DMK | Vote Counting | திடீரென தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுகவிலிருந்து பறந்த கடிதம்

Breaking | TN Election Result | நாளை ரிசல்ட் அறிவிப்பு... தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை