தமிழ்நாடு

Firecracker | பட்டாசு வெடிக்காத கிராமம்.. பறவைகள் வரத்து குறைவால் வருத்தத்தில் மக்கள்

பட்டாசு வெடிக்காத கிராமம்.. பறவைகள் வரத்து குறைவால் வருத்தத்தில் மக்கள்

thanthitv

பட்டாசு வெடிக்காத கிராமம்.. பறவைகள் வரத்து குறைவால் வருத்தத்தில் மக்கள்

#firecracker #nellai #birds #thanthitv

பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதில்லை - ஒலிபெருக்கி பயன்படுத்துவதில்லை நெல்லை மாவட்டம் கூந்தன்குளத்தில் பறவைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக, ஆண்டுதோறும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடும் கிராம மக்கள், இந்த ஆண்டு பறவைகளின் வரத்து இல்லாததால் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

Diwali | Marina Beach | மெரினாவில் குவியும் மக்கள்.. கடல் சீற்றத்தால் வந்த தடை

TN Rain | 24 மாவட்டங்களில் வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை

Diwali Crackers | 208 பேருக்கு சோகமான தீபாவளி

TN Gazette | "ரூ.200 கோடிக்கு மேல்" - புதிதாக உருவாக்கிய தமிழக அரசு

Kovai Periyar Library Issue | கோவை பெரியார் அறிவுலக விவகாரம் - பொறுப்பை பறித்தது தமிழக அரசு