சாமிக்கு படையல்... 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து!
சாமிக்கு படையல்... 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து!
thanthitv
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செடிப்பட்டி முனீஸ்வரர் கோவில் ஆடி விழாவையொட்டி, 1,800 கிலோ அரிசி, 100 ஆடுகள், 500 கோழிகளை நேர்த்திக்கடனாக செலுத்தி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.