தமிழ்நாடு

Diwali | பட்டாசு மட்டுமில்ல `தீபாவளி’ என்றால் என்னவென்றே தெரியாத தமிழக கிராமம்

பட்டாசு மட்டுமில்ல `தீபாவளி’ என்றால் என்னவென்றே தெரியாத தமிழக கிராமம்

thanthitv

Diwali | பட்டாசு மட்டுமில்ல `தீபாவளி’ என்றால் என்னவென்றே தெரியாத தமிழக கிராமம்

#diwali #sivagangai

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராம மக்கள், கடந்த 70 ஆண்டுகளாக முன்னோர்கள் எடுத்த முடிவால் தீபாவளியைப் புறக்கணித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Diwali | Marina Beach | மெரினாவில் குவியும் மக்கள்.. கடல் சீற்றத்தால் வந்த தடை

TN Rain | 24 மாவட்டங்களில் வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை

Diwali Crackers | 208 பேருக்கு சோகமான தீபாவளி

TN Gazette | "ரூ.200 கோடிக்கு மேல்" - புதிதாக உருவாக்கிய தமிழக அரசு

Kovai Periyar Library Issue | கோவை பெரியார் அறிவுலக விவகாரம் - பொறுப்பை பறித்தது தமிழக அரசு