தமிழ்நாடு

ஜன்னல் ஓட்டையில் சிக்கிய மாணவியின் ஒற்றை விரல். மீட்க போராடிய தீயணைப்புத் துறையினர்

தந்தி டிவி

மலப்புரத்தில் பள்ளி முடிந்து பள்ளி பேருந்து வீடு திரும்பிய மாணவியின் விரல் பேருந்து ஜன்னல் ஓரத்தில் உள்ள ஓட்டையில் சிக்கிக் கொண்டது தீயணைப்புதுறையினர் வந்து பேருந்தின் தகரத்தை கட்டர் மூலம் வெட்டி எடுத்து மாணவியின் விரலை வெளியே எடுத்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ளபொண் டோட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி முடிந்து மாணவர்களை பள்ளி பேருந்தில் ஏற்றிச் சென்றனர் அப்பொழுது ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் தனது பேருந்து நிறுத்தம் வந்தபோது பேருந்தில் இருந்து இறங்வுகதற்காக எழுந்த போது ஜன்னல் ஓரத்தில் இருந்த ஓட்டையில் விரல் சிக்கிக்கொண்டதை உணர்ந்தார் இது குறித்து ஓட்டுனரிடம் தெரிவித்தனர் அங்கிருந்தவர்கள் மாணவியின் விரலை எடுக்க முற்பட்டபோதும் ஓட்டையில் சிக்கிய இருந்த விரல் வெளியே வர முடியவில்லை .இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறியினருக்கு தகவல் கொடுத்தனர் தீயணைப்புத் துறையினர் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி பேருந்தின் தகரத்தை கட்டர் மூலம் வெட்டி எடுத்து மாணவியின் சிக்கிக்கொண்ட விரலை வெளியே எடுத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"