தமிழ்நாடு

லிப்ட் கேட்டு வழிமறித்த மர்ம கும்பல்.. உயிருக்கு போராடும் கண்டக்டர்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் வைரிவயல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பேருந்து நடத்துநரை, 5க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கிய நிலையில் வெள்ளி செயின் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். லிஃப்ட் கேட்பது போல் வழிமறித்த மர்ம நபர்கள், நடத்துநர் மணிகண்டன் தலையில் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த மணிகண்டன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

DMK | வெற்றி முகத்தோடு அறிவாலய வாசலை மிதித்த கட்சி - கேட்ட தொகுதிகளை தூக்கி கொடுக்குமா திமுக?

TVK Vijay | Vellore | குவிந்த தவெக நிர்வாகிகள்.. அப்படியே போலீசார் நிறுத்தியதால் பரபரப்பு

Today Gold Rate | சைலண்டாக.. யாருக்கும் தெரியாமல்.. அணுஅணுவாக மாறும் தங்கம் விலை

Sabarimalai Gold Theft | Suresh Gopi சுரேஷ் கோபி வாக்குமூலம் - சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம்

🔴LIVE : TVK Vijay | Vijay | Vellore | TVK | Vellore Meeting | TVK Campaign | வேலூரில் விஜய்