Sabarimalai Gold Theft | Suresh Gopi சுரேஷ் கோபி வாக்குமூலம் - சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம்

சுரேஷ் கோபி வாக்குமூலம் - சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம்

சபரிமலை தங்க திருட்டு விவகாரம் - நடிகர் சுரேஷ் கோபியிடம் வாக்குமூலம் சபரிமலை கோவில் கொடிமரம் தங்க கொள்ளை வழக்கு 2017ல் பழைய கொடிமரத்தை மாற்றிய போது முறைகேடு என குற்றச்சாட்டு கொடிமரத்திற்கு பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் முறைகேடு என சந்தேகம் சபரிமலை கோவில் புதிய கொடிமரத்திற்கு நன்கொடை வழங்கிய அமைச்சர் சுரேஷ் கோபி மத்திய அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபியிடம் வாக்குமூலம்

X

Thanthi TV
www.thanthitv.com