வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கிற்கு, இளைஞர் உதவிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.