தமிழ்நாடு

Kovai | Elephant | தாய், சித்தி, அண்ணன், அக்கா, தங்கை என குடும்பமாக உலா வந்த காட்டு யானைகள்

தாய், சித்தி, அண்ணன், அக்கா, தங்கை என குடும்பமாக உலா வந்த காட்டு யானைகள்

thanthitv

Kovai | Elephant | தாய், சித்தி, அண்ணன், அக்கா, தங்கை என குடும்பமாக உலா வந்த காட்டு யானைகள்

#Kovai #elephant #viralvideo #thanthitv

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சோலையார் ஆர்ச் பகுதியில் தாய், சித்தி, அண்ணன், அக்காள், தங்கை எனக் காட்டு யானைக் குடும்பம் உலா வந்தது. இதைக் காண சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளைக் கண்காணிக்க வனத்துறையினர் விரைந்து வந்து, பொதுமக்கள் மற்றும் யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர். நீண்ட நேரம் அப்பகுதியில் நின்றிருந்த யானைகள் பின்னர் தண்ணீரில் நீந்திச் சென்றன. குட்டி யானை தாயுடன் அன்பாகச் சுற்றித் திரிந்த காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.

CM Vijay | தங்க காசு, பட்டுப்புடவை கொள்முதல் - தீபாவளிக்கு முன் அறிவிப்பு.. வேகம் காட்டும் TN அரசு

🔴LIVE : Donald Trump | US Election | தேர்தலில் அதிர்ச்சி திருப்பம் - டிரம்புக்கு பெரும் பேரிடி

TN Farmers | காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவில்... அரசு சார்பில் பறந்தது உத்தரவு

🔴LIVE : Donald Trump | US Election | டிரம்பின் எதிர்காலம்? அமெரிக்க தேர்தல்மாறுமா உலக அரசியல்?

Chennai ED Raid | அதிரவைத்த ரூ.5000 கோடி மோசடி வழக்கு - கோயம்பேடு ஆபீஸில் சல்லடை போடும் ED