நூற்றாண்டு கண்ட அரசுப் பள்ளி... ஊரே திரண்டு நடத்திய விழா!
நூற்றாண்டு கண்ட அரசுப் பள்ளி... ஊரே திரண்டு நடத்திய விழா!
thanthitv
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரிய காடம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா, ஊர் மக்கள் சீர்வரிசையுடன் திரண்டு வர, மேளதாளங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.