தமிழ்நாடு

மதுரையில் கூட்டப்பட்ட ஆலோசனை கூட்டம்.. பிரியாணி வாங்க அலைமோதும் தொண்டர்கள்..

தந்தி டிவி

மதுரையில் கூட்டப்பட்ட ஆலோசனை கூட்டம்.. பிரியாணி வாங்க அலைமோதும் தொண்டர்கள்..

#madurai #beriyani #thanthitv

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்பாட்டில் அதிமுக தொண்டர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முக்கிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் போது தொண்டர்களுக்கு பிரியாணி, பரோட்டா பரிமாறப்பட்டதால் அவற்றை வாங்க தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்