தமிழ்நாடு

நிறைமாத கர்ப்பிணி பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு - சென்னையில் நெகிழ்ச்சிகர சம்பவம்

தந்தி டிவி

சென்னை புழல் காவல் நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணி காவலருக்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது... முதல் நிலை காவலர் பிரியாவுக்கு வளைகாப்பு நடத்தி அழகுபார்க்க நினைத்த சக காவலர்கள், உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர்... அதன்படி, பிரியாவிற்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. கொளத்தூர் காவல் துணை ஆணையர் சக்திவேல் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள், சக காவலர்கள் பிரியாவிற்கு நலங்கு வைத்தும், நெற்றியில் திலகமிட்டும், கையில் வளையல் அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து காவல் துணை ஆணையர் 5 வகை உணவுகளை பெண் காவலருக்கு ஊட்டி விட்டது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது...

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு

BREAKING || "விஜய்க்கு வந்த திடீர் நெருக்கடி..." யாருமே எதிர்பாரா `கூட்டணி’ மீட்டிங்