தமிழ்நாடு

உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி 8 விவசாயிகள் போராட்டம்

உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி 8 விவசாயிகள் போராட்டம்

thanthitv

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும் வென்றான் பகுதியில், விவசாய நிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த மின்பாதை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 விவசாயிகள் மின்கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சோலார் மின் உற்பத்திக்காக தனியார் நிறுவனம் சார்பில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளின் அனுமதியின்றி மின்பாதை அமைக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறிய விவசாயிகள், விவசாயப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத மாற்று வழித்தடத்தில் மின்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

#farmers #protest #transformer #thanthitv

CM Vijay Inspection | "தளபதி.. தளபதி.." கேட்ட சத்தம் - உடனே CM விஜய் ரியாக்‌ஷன்

Thirupathi Temple திருப்பதியில் 15 நிமிடத்திலேயே விற்றுத்தீர்ந்தது..

CM Vijay | Chennai | சென்னையின் முக்கிய ஸ்பாட்டில் CM விஜய் -முதல்வரை பார்த்ததும் ஆர்ப்பரித்த மக்கள்

Loan | வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன், EMI.. 3.5 ஆண்டுக்கு பின் அதிரடியாக உயர்ந்தது

Minister Rajmohan | "அந்த வார்த்தையை என்னால சொல்ல முடியல.." - அமைச்சர் ராஜ்மோகன் ஆதங்கம்