தமிழ்நாடு

Velammal Nexus | ஆசிரியர்களுக்கு ரூ.70 லட்சம் பரிசு.. வேலம்மாள் நெக்ஸஸ் கௌரவம்

thanthitv

ஆசிரியர்களுக்கு ரூ.70 லட்சம் பரிசு.. வேலம்மாள் நெக்ஸஸ் கௌரவம்

ஆசிரியர்களுக்கு ரூ.70 லட்சம் பரிசு - வேலம்மாள் நெக்ஸஸ் கௌரவம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சேவை மற்றும் கல்வி சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இதற்காக மொத்தம் 70 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன், இதற்கான காசோலையை வழங்க, அனைத்து பள்ளிகளின் சார்பில் மூத்த பொறுப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர்.ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

Student Death | துடிதுடித்து அடங்கிய 6th மாணவன் உயிர் - கும்மிடிப்பூண்டியில் உலுக்கும் சோகம்

ATM Robbery | ATM மெஷினை அப்படியே தூக்கி சென்ற கும்பல்.. ஸ்கெட்ச் போட்ட போலீசார்

KN Nehru பரபரப்பு ரெய்டு - ``பெருமையா இருக்கு’’.. பதற்றமே இன்றி வாய்விட்டு சிரித்தபடி பேட்டி

Tamil | Court Order | "நவம்பர் 1-க்குள் மாற்ற வேண்டும்..தமிழில் பெயர் பலகை" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || சென்னை மயிலாப்பூரில் எமனாக நின்ற கம்பம் - தொட்ட நொடி துடித்து நின்ற மாணவன் உயிர்