Silver | Theft | சேலத்தில் தீபாவளிக்கு தயரான 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை
#Salem #Silver #Theft #TNPolice
சேலம் பள்ளப்பட்டி அருகே, தீபாவளி விற்பனைக்காகத் தயாரித்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....