தமிழ்நாடு

மதுரை: 5 ஆம் வகுப்பு சிறுமி பாலியல் சில்மிஷம் செய்த 60 வயது முதியவர்

மதுரையில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமியை பாலியல் சில்மிஷம் செய்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மதுரையில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமியை பாலியல் சில்மிஷம் செய்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது தாத்தா பாட்டி வீட்டியில் வசித்து வந்த சிறுமியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்