தமிழ்நாடு

Tiruvarur | தண்ணீர் இல்லாமல் கருகும் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் - திருவாரூர் விவசாயிகள் வேதனை

தண்ணீர் இல்லாமல் கருகும் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் - திருவாரூர் விவசாயிகள் வேதனை

thanthitv

#Tiruvarur #Farmers #TNGovt #ThanthiTV Tiruvarur | தண்ணீர் இல்லாமல் கருகும் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் - திருவாரூர் விவசாயிகள் வேதனை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே போதிய தண்ணீர் இல்லாததால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருக்கும் சம்பா நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்களில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் இன்ஜின் மூலம் விளைநிலங்களுக்கு இறைத்து பயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி டெல்டா பகுதிகளில் நிலவும் வறட்சி குறித்து அதிகாரிகள் மூலம் உரிய ஆய்வு மேற்கொண்டு, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Politics | EPS | AIADMK | "தமிழகத்தில்.. இந்த ஆட்சி தானாகவே கவிழும்.." EPS பரபரப்பு பேட்டி

TNGovt | CM Vijay | FDI | "195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடிகள்.." மிரளவிட்ட தமிழக அரசு

Dindigul | மது போதையில் கூலித்தொழிலாளியை தாக்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி மாயம் - சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் விசாரணை

BREAKING || அரசாணை பிரிவுக்கு இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட் அதிரடி