தமிழ்நாடு

ஒரே கல்லில் 5 விநாயகர்கள் சிலை - எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும்...

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் ஒரே கல்லில் கலைநயத்துடன் கூடிய ஸ்ரீ பஞ்சவேதப் பிள்ளையார் சிலையை சிற்பக் கலைஞர்கள் செதுக்கியுள்ளனர். திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ திருமகள் சிற்பக்கலையை சேர்ந்த சிற்பிகள், ஒரே கல்லில் 5 விநாயகர்கள் கொண்ட ஸ்ரீ பஞ்ச வேதப் பிள்ளையார் சிலையை உருவாக்கியுள்ளனர். சிறப்பு அம்சமாக 5 விநாயகர் சிலைகளிலும், விநாயகர்கள் கைகள் ஒன்றோடு ஒன்றாக எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அந்த தனியாக தெரியும் அளவிற்கு நூதனமாகவும், 5 விநாயகருக்கு நடுவில் எட்டிப் பார்க்கும் எலி வாகனமும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. பூஜைகள் செய்யப்பட்டு, லாரி மூலம் ஈரோடு கொண்டு செல்லப்பட்டு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்