தமிழ்நாடு

5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு - சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா வரவேற்பு

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ததன் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் இருக்காது என்றார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்