தமிழ்நாடு

சாலையை கடந்த 45 காட்டு யானைகள் கூட்டம் - ஓட்டம் பிடித்த கிராம மக்கள்...

ஒசூரில் ஒரே நேரத்தில் 45 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்ததால், கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

தந்தி டிவி
ஒசூரில் ஒரே நேரத்தில் 45 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்ததால், கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சானமாவு வனப்பகுதியில் 60 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்ததால், கிராம மக்களுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கபட்டது. இந்நிலையில், இன்று காலையில் சானமாவு போடூர் வனப்பகுதிக்கு நாயக்கனப்பள்ளி கிராம சாலை வழியாக, காட்டு யானைகள் கடந்து சென்றன. இது அந்த பகுதி மக்களிடையே மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு