வியாபாரி வீட்டில் 40 லட்சம், 40 சவரன் தூக்கிய கும்பல்.. தம்பதியை கட்டிப்போட்டு கண்ணெதிரே கொள்ளை
நாமக்கல் அருகே வெல்ல வியாபாரி வீட்டில் 40 சவரன், ரூ.40 லட்சம் கொள்ளை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பிலிக்கல்பாளையத்தில் அதிகாலை வெல்ல வியாபாரி வைரவன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். வைரவன், அவரது மனைவி சுமதி ஆகியோரை தாக்கி கட்டி போட்டு விட்டு வீட்டிலிருந்த 40 பவுன் நகை, 40 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#namakkal #theft #robbery #police #thanthitv