தமிழகத்திற்கே ஒரு நற்செய்தி.. அதிகரித்தது நீர்வரத்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு 10485 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.92 அடியாக உள்ளது.. அணையின் டிரோன் காட்சிகளை பார்க்கலாம்.
#metturdam #kaveri #kaveririver #cauverywaterissue #cauveryissue #thanthitv