தமிழ்நாடு

பொதுமக்களை அச்சுறுத்தும் 4 காட்டு யானைகள் : கூட்டாளிகளுடன் மீண்டும் வந்த 'கொம்பன்'

ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் 4 காட்டு யானைகளால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

தந்தி டிவி
ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் 4 காட்டு யானைகளால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த 4 காட்டு யானைகளில் 'கொம்பன்' என்ற யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூளகிரி பகுதியில் 3 பேரை மிதித்து கொன்று, ஏராளமான மக்களையும் தாக்கியது. இதனால், பீதியடைந்துள்ள மக்கள், இந்த 4 யானைகளையும் கர்நாடகா மாநில வன பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு