தமிழ்நாடு

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

* சூலூர் தொகுதியில் மறைந்த எம்.எல்.ஏ. கனகராஜின் சகோதரர் கந்தசாமி, அவரக்குறிச்சி தொகுதியில் வி.வி.செந்தில்நாதன்

* திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில் பெ.மோகன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.

* தி.மு.க, அ.ம.மு.க-வை தொடர்ந்து, தற்போது அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி உள்ளது

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு