தமிழ்நாடு

Perambalur | TN Police | மூதாட்டியிடம் 3 சவரன் பறிப்பு - 15 கி.மீ. துரத்தி பிடித்த பொதுமக்கள்

மூதாட்டியிடம் 3 சவரன் பறிப்பு - 15 கி.மீ. துரத்தி பிடித்த பொதுமக்கள்

thanthitv

Perambalur | TN Police | மூதாட்டியிடம் 3 சவரன் பறிப்பு - 15 கி.மீ. துரத்தி பிடித்த பொதுமக்கள்

#Perambalur #TNPolice #Crime

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் செயினைப் பறித்துச் சென்ற இருவரை, பொதுமக்கள் உதவியுடன் 15 கிலோமீட்டர் துரத்திப் போலீசார் பிடித்தனர். புது வேட்டக்குடி கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பாப்பாத்தியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நகையைப் பறித்துத் தப்பினர். இதையடுத்து, இளைஞர்கள் அவர்களை இருசக்கர வாகனங்களில் விரட்டிச் சென்றனர். அரியலூர் அருகே ஒருவரைப் பொதுமக்கள் பிடித்த நிலையில், மற்றொருவர் ஏரியில் மறைந்திருந்தபோது போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில், சாரதி என்ற இளைஞரும், 16 வயது சிறுவனும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தூத்துக்குடி பெண் கொ*லயில் சிக்கிய ஒருவன் - கிடைத்த முதல் தகவல்

BREAKING || நவ.1 அன்று.. - அதிமுகவில் அதிரடி காட்டும் ஈபிஎஸ்

Thoothukudi Mu*der | வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெ*டி சாய்த்த கும்பல் - தங்கை மகனே எமனான கொடூரம்

Anbil Mahesh | CCB | TN Police | அன்பிலை கஸ்டடியில் எடுக்க.. போலீசார் அதிரடி மூவ்

Spain Train Accident | 2 ரயில்கள் மோதி கோர விபத்து - துள்ளத்துடிக்க 46 பேர் பலி.. குலைநடுக்க காட்சி